மருத்துவ மேற்படிப்புகளுக்கான முதுநிலை நீட் தேர்வு தொடங்கியது
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
11 Aug 2024 8:02 AM ISTமாநிலத்துக்குள்ளேயே 'நீட்' முதுகலை தேர்வு மையங்கள்: தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்
முதுநிலை நீட் தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6 Aug 2024 10:10 AM ISTதேசிய தேர்வு முகமை நீட் தேர்வு ஊழலின் மையமாக உள்ளது - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
5 Aug 2024 5:34 AM ISTதிருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு: 17 பேர் மட்டுமே முதலிடம்
திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.
26 July 2024 8:25 PM ISTதேசிய தேர்வு முகமையில் வினாத்தாள் தயாரிப்பது யார்? - மக்களவையில் மத்திய மந்திரி விளக்கம்
தேசிய தேர்வு முகமையில் ஒப்பந்த பணியாளர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்ற கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி பதில் அளித்தார்.
23 July 2024 3:00 AM ISTநீட் முறைகேடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல்
நீட் தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களையும் அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2024 10:00 PM IST'கியூட்' மறு தேர்வு நடத்தப்படுகிறதா? தேசிய தேர்வு முகமை விள்க்கம்
‘கியூட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் எழுப்பிய மனக்குறைகள் நியாயமாக இருந்தால், அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
8 July 2024 6:34 AM ISTநடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்வது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்: தேசிய தேர்வு முகமை பதில் மனு
நீட் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
5 July 2024 7:54 PM ISTநீட் விவகாரம்; தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
நீட் தேர்வு விடைத்தாள் தொடர்பான வழக்கில் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Jun 2024 5:39 PM ISTநீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மறுதேர்வு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு வருகிற 23-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
13 Jun 2024 11:40 AM ISTநீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 23 மாணவர்களுக்கு தடை: தேசிய தேர்வு முகமை தகவல்
நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
13 Jun 2024 1:30 AM ISTநீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தியே: தேசிய தேர்வு முகமை விளக்கம்
ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
6 May 2024 4:49 PM IST